Connect with us

இலங்கை

கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

Published

on

கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.