இலங்கை
தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது.
இதற்கமைய, தங்கத்தின் விலையானது நீண்ட கால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மேலும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
Continue Reading