மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளைக் கொண்ட அபூர்வ கன்றுக்குட்டியொன்றை பசுவொன்று ஈன்றுள்ளது.
சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள நவகாவ்ன் லோதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசுவொன்று, அண்மையில் இவ்வாறு அபூர்வ கன்றுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது.