Connect with us

சர்வதேசம்

வானில் தோன்றிய ஒளியால் மக்கள் பரவசம்!

Published

on

பின்லாந்து நாட்டில் வழக்கத்தை விட அதிகமாகத் தென்பட்ட வடதுருவ ஒளி (Aurora Borealis ) பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ் அபூர்வ காட்சி ரொவானியமி நகர் அருகே சுமார் ஒரு மணி நேரத்துக்கு தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *