இலங்கை
நான்காவது தடவையாக பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று முற்பகல் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி, சுமார் ஒரு மணித்தியாலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுத்தார்.
புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் கலந்தகொண்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சபை அமர்வுகளில் கலந்து கொண்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Continue Reading