இலங்கை
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து மலையகத்தில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு முன் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்
Continue Reading