Connect with us

சர்வதேசம்

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை – கொலைக்கான காரணம் வெளியானது!

Published

on

தனது தொழில் நிமித்தம் சியல்கொட்டில் வசித்து வரும் இவர், இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றிய சுவரொட்டி ஒன்றைக் கிழித்து குப்பைத் தொட்டியில் இட்டதால் அங்கிருந்தவர்கள் கோபமுற்று அவரை தாக்கியுள்ளதோடு, அங்கிருந்து தப்பியோடிய அவரை வீதியில் வைத்து தாக்கிய கும்பல் அவரை வீதியில் வைத்து எரித்துள்ளது.