Connect with us

இலங்கை

மனிதர்களின் மூலமாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் விலங்குகள்!

Published

on

மனிதர்களின் மூலமாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் விலங்குகள் ஊடாக புதிய கொவிட் திரிபு உருவாகக்கூடும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய மேற்படி ஆய்வில், நாய்கள், பூனைகள், எலிகள் மற்றும் வெள்ளெலிகள் போன்ற விலங்குகளுக்கு, மனிதர்களிடமிருந்து கொவிட் தொற்று பரவிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.