மனித மூளையில் Brain Chips பொருத்தினால் என்ன நடக்கும்? பரிசோதனைகள் விரைவில்! எலோன் மஸ்க்கின் நியூராலிங்க், மனிதர்களுக்கு மூளைச் சில்லுகளைப் பொருத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இன்று அதிகாலை 1.08 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (21) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,595,136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில்...
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உள்ள பவளத்திட்டுகளுக்கு இடையே அரிய வகை பிளாங்கெட் (Blanket) ஒக்டோபஸ் ஒன்று தென்பட்டுள்ளது. பவளப்பாறைகளுக்கு அருகே வாழும் இவ்வகை ஒக்டோபஸின் கைகளை சுற்றி போர்வை போல் தோல் படர்ந்துள்ளதால் இவை Blanket Octopus...
கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்காவிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளுக்குள் கடல் நீர் நுழையும் காணொளி...
சைப்ரஸ் நாட்டில் ஒமிக்ரோன் மற்றும் டெல்டா ஆகிய இரு வைரஸ்களும் இணைந்து ‘டெல்டாக்ரோன்’ என்ற புதிய பிறழ்வு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இது போன்ற...
ஜேர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனிதரைப் போல தோற்றமளிக்க விரும்பாததால் பல லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த இளைஞர் தனது முகத்தில் jigsaw puzzle...