வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...
2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அட்டை கிடைக்காத விண்ணப்பதாரிகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான...
நாளை 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கி கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அதிபர்களுக்கு புதிய சம்பள...
Recent Comments